கத்தார் டிச, 14
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையறுதி ஆறு ஆட்டத்தில் பிரான்ஸ் இன்று மொரக்காவை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியன்ஷான பிரான்ஸ் இந்த தொடரில் மிரட்டலான ஆட்டத்தை கொடுத்து வருகிறது. அதேசமயம் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை கால் இறுதியில் மொராக்கோ வீழ்த்தியுள்ளதால், இன்றைய போட்டி அனல் பறக்கும். அர்ஜென்டினா இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டதால் இன்று வெற்றி பெறும் அணி அந்த அணியுடன் மோதும்.