ஆஸ்திரேலியா டிச, 13
ஐசிசி நவம்பர் மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு ஜோஸ் பட்லர், அடில் ரசித், ஷகின் அஃப்ரிடி ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இவர்களில் ஜோஸ் பட்லர் நவம்பர் மாத சிறந்த வீரருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் பட்லர் 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி கேப்டனாக அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார்.