சென்னை டிச, 12
இந்திய அணியின் மீண்டும் இடம் பிடிப்பேன் என நடராஜன் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தால் நிச்சயமாக இந்திய அணியில் இடம் கிடைக்கும் அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்று தெரிவித்தார். காயம் காரணமாக ஓரங்கட்டப்பட்ட நடராஜன் அதன் பின் இந்திய அணியில் ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பதற்கு கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.