கத்தார் டிச, 11
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலமாய்ந்த போர்ச்சுக்கல் அணியை மொராக்கோ 1-0 என்று வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தொடக்கம் முதலே போர்ச்சுக்களுக்கு கடும் போட்டி கொடுத்த மொராக்கோ அணிக்கு அந்த அணி வீரர் யூசுப் என் நெய்சிறி 42வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன் பின் ரொனால்டோ உள்ளிட்ட வீரர்கள் கடைசிவரை போராடியும் போச்சுக்களால் கோல் அடிக்க முடியவில்லை இதனால் அந்த அணி தொடரை விட்டு வெளியேறியது.