சென்னை ஜன, 27
முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனி தயாரிக்கும் முதல் பட அப்டேட் நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது டோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆற்றியுள்ளது. இது ஒரு தமிழ் படம் என்பதும் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார் என்பதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.