சென்னை ஜன, 12
தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி நடைபெற உள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 17 முதல் 25 வயது வரை உள்ள மாணவர்கள் 15 முதல் 35 வயது வரை உள்ள பொது பிரிவினர் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.sdat.tn.gov இணையதளத்தில் பதிவு செய்யலாம்.