தென்னாபிரிக்கா பிப், 10
ஐசிசி மகளிர் t20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 26 வரை நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இன்று இரவு 10:30 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை பிப்ரவரி 11 எதிர்கொள்கிறது.