Spread the love

சென்னை மார்ச், 23

2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றி சொந்த மண்ணில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆஸ்திரேலியா கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் 24 தொடர்களை இந்தியா சொந்த மண்ணில் வென்றது. 2 போட்டிகள் டிராவில் முடிந்தது. 2019 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி தோற்றது. ரோகித் தலைமையில் 14 தொடர்களை தொடர்ந்து வென்றது இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *