Category: விளையாட்டு

மைதானத்தை கண்காணித்து வரும் மத்திய ரிசர்வ் படை.

அகமதாபாத் நவ, 19 இன்று நடைபெறவுள்ள உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்காக மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி போட்டியை காண பிரதமர் மோடி மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மைதானத்திற்கு…

நாளை இந்தியாவுக்கு முக்கியமான நாள்.

அகமதாபாத் நவ, 18 அகமதாபாத் 2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணம் நாளை உதயமாகப் போகிறது. போட்டியை காண பிரதமர் திரை பிரபலங்கள்…

உலகக்கோப்பை ரூ.33 கோடி பரிசுத்தொகை.

புதுடெல்லி நவ, 15 இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்பது பற்றிய விபரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. தொடரின் மொத்த பரிசுத்தொகை ₹ 83 கோடி. உலக…

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்.

அகமதாபாத் நவ, 14 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று வெளியானது. நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப் போட்டிக்காக தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்…

இந்திய ரசிகர்களின் நிகழ வைக்கும் அன்பு.

புதுடெல்லி நவ, 11 இந்திய ரசிகர்களின் அன்பு திக்கு முக்காட வைத்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி தெரிவித்தார். மேலும் கூறிய அவர், ஒவ்வொரு போட்டியிலும் இந்திய ரசிகர்கள் பெரும் ஊக்கத்தை அளித்தனர். களத்தில் மட்டுமல்ல வெளியேயும் எங்களை நெகழ வைத்தனர்.…

விராட் கோலிக்கு தங்க கிரிக்கெட் பேட் பரிசு.

தென்னாப்பிரிக்கா நவ, 5 கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று தனது 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். தென்னாப்பிரிக்காவுடன் சதம் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்து தனது பிறந்த நாளில் புதிய சாதனையை படைத்தார். அவருக்கு வாழ்த்துகளும் பரிசுகளும்…

வெறித்தனமான பயிற்சியில் இந்திய அணி.

மும்பை நவ, 2 இந்தியா-ஸ்ரீலங்கா இடையிலான உலகக் கோப்பை போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி நேற்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வென்றதன் காரணமாக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இன்றைய போட்டியில் வெற்றி…

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை.

லக்னோ அக், 29 2023 உலக கோப்பை தொடரின் இன்றைய லீப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. லக்னோவில் மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தோல்வியின்றி தொடர் வெற்றிகளை சந்தித்த இந்தியா, ஆறாவது வெற்றி பெற்று அரை…

100 பதக்கங்களை இலக்கு வைத்துள்ள இந்தியா.

சீனா அக், 27 சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 82 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. இதுவரை 18 தங்கம், 23 வெள்ளி, 41 வெண்கல பதக்கங்களை இந்திய வீரர் வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர். போட்டி…

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப் பரிட்சை.

மலேசியா அக், 27 ‘சுல்தான் ஆஃப் ஜோகர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே இன்று பலப்பரிட்சை நடைபெற உள்ளது. மலேசியாவில் 21 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி 11-வது சீசன் நேற்று தொடங்கிய இதில் நடப்பு சாம்பியன் ஆன…