சீனா அக், 27
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 82 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. இதுவரை 18 தங்கம், 23 வெள்ளி, 41 வெண்கல பதக்கங்களை இந்திய வீரர் வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர். போட்டி இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இந்தியா 100 பதக்கங்கள் எனும் இலக்கில் முனைப்பாக உள்ளது. இந்த எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.