Spread the love

மலேசியா அக், 27

‘சுல்தான் ஆஃப் ஜோகர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே இன்று பலப்பரிட்சை நடைபெற உள்ளது. மலேசியாவில் 21 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி 11-வது சீசன் நேற்று தொடங்கிய இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்தியா, மலேசியா உள்ளிட்ட 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிற இந்தியா, அதன் பின் மலேசியா, நியூசிலாந்து அணிகளை சந்திக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *