Category: விளையாட்டு

புதிய சாதனை படைத்த ஆஸ்திரேலியா.

புதுடெல்லி அக், 26 நேற்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் வெற்றி மூலம் ஒரு நாள் போட்டியில் 600 வெற்றிகளை பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதுவரை 991 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அணி…

தேசிய விளையாட்டுப் போட்டியில் 446 தமிழக வீரர்கள்.

கோவா அக், 26 கோவாவில் 37வது தேசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து 446 பேர் கொண்ட குழு சென்றது. இன்று…

அரை இறுதியில் இந்தியா தோல்வி.

டென்மார்க் அக், 22 டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடரின் பிவி சிந்து தோல்வியை தழுவினார். நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதியில் ஸ்பெயினைச் சேர்ந்த கரோலினா மரபினை, பி.வி சிந்து எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 18-21, 21-19, 7-21…

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கால்பந்து போட்டி!

கீழக்கரை அக், 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளுக்கு கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்…

இன்று ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதல்.

பெங்களூரு அக், 20 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 18 வது போட்டி இன்று பெங்களூரில் நடைபெற உள்ளது. சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ஒரு நாள் உலக கோப்பையில் இதுவரை 10 முறை நேருக்கு…

உலக கேடட் செஸ் போட்டி. இந்திய அணி விலகல்.

எகிப்து அக், 14 உலக கேடட் செஸ் போட்டியிலிருந்து இந்திய அணி விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது. எகிப்து நாட்டின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இன்று முதல் 23ம் தேதி வரை உலக கேடட் செஸ் போட்டி நடைபெற உள்ளது. ஆனால்…

ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்.

லக்னோ அக், 12 உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா மோதும் பத்தாவது போட்டி லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. புள்ளி பட்டியல் தென்னாபிரிக்கா அணி…

விராட் கோலி நல்ல குணம் கொண்ட சிறந்த வீரர்.

புதுடெல்லி அக், 12 விராட் கோலி நல்ல குணம் கொண்ட சிறந்த வீரர் என்று ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-கக் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இதுவரை களத்தில் நடந்த அனைத்தையும் பெரிதாக்கிவிட்டனர். வெளியில் எதுவுமில்லை. தற்போது கை…

இன்று மோதும் இந்தியா-ஆப்கானிஸ்தான்.

புதுடெல்லி அக், 11 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், மதியம் 2 மணிக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் 9-வது லீக் போட்டி நடைபெறுகிறது.…

பாகிஸ்தானின் -இலங்கை இன்று மோதல்.

ஹைதராபாத் அக், 10 CWC இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் எட்டாவது போட்டியில் பாகிஸ்தானும் இலங்கை அணியும் மோதுகின்றனர். இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையில் ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் பாகிஸ்தான் அணியே ஏழு முறையும் வென்றுள்ளது. அதிகபட்சமாக…