Spread the love

புதுடெல்லி அக், 11

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், மதியம் 2 மணிக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் 9-வது லீக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்று வரும் சென்று விடும். அதனால் அந்த இந்த போட்டி ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *