ஹைதராபாத் அக், 10
CWC இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் எட்டாவது போட்டியில் பாகிஸ்தானும் இலங்கை அணியும் மோதுகின்றனர். இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையில் ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் பாகிஸ்தான் அணியே ஏழு முறையும் வென்றுள்ளது. அதிகபட்சமாக பாகிஸ்தான் 338 ரன்களும், இலங்கை 288 ரன்கள் எடுத்துள்ளனர். குறைந்தபட்சமாக இலங்கை 138 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.