லக்னோ அக், 12
உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா மோதும் பத்தாவது போட்டி லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. புள்ளி பட்டியல் தென்னாபிரிக்கா அணி 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 7-வது இடத்திலும் உள்ளது.