எகிப்து அக், 14
உலக கேடட் செஸ் போட்டியிலிருந்து இந்திய அணி விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது. எகிப்து நாட்டின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இன்று முதல் 23ம் தேதி வரை உலக கேடட் செஸ் போட்டி நடைபெற உள்ளது. ஆனால் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளதால் வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்பு நலன் கருதி போட்டியிலிருந்து இந்திய அணி விளங்குவதாக விளக்குவதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.