Category: விளையாட்டு

இந்தியாவை 200 ரன்களுக்குள் மடக்குவது கடினமான காரியம்.

சென்னை அக், 9 இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் போட்டிக்குப்பின் தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் குறைந்தபட்சம் நாங்கள் 50 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். 200 ரன்களை வைத்துக்கொண்டு இந்தியாவை…

கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றியை தெரிவித்த ருதுராஜ்.

புதுடெல்லி அக், 8 என் மீது நம்பிக்கை வைத்த இந்திய தேர்வாளர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ருதுராஜ் கூறியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற பிறகு பேசிய அவர் எதிர்பாராத ஒரு…

உலகக்கோப்பை திருவிழா. டூடுல் வெளியிட்ட கூகுள்.

புதுடெல்லி அக், 5 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கொண்டாட்டம். இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இதை கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கிடைக்கின்றனர். இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றாக மாறி வருகிறது. இந்நிலையில் நமது கொண்டாட்டத்துடன்…

அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்கும் ரொனால்டோ.

மும்பை அக், 4 ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் தொடரில் அல் நாசர் அணி அபார வெற்றி பெற்றது. நேற்றைய லீக் ஆட்டத்தில் அல் நாசர் இஸ்டிக்லோல் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரொனால்டோ மிரட்டலாக கோல் அடித்து அசத்தினார். இதனால்…

உலக கோப்பையில் அதிக சதம். இந்திய அணி முதல் இடம்.

புதுடெல்லி அக், 2 உலககோப்பை போட்டிகளில் அதிக சதம் அடித்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 32 சதங்களை பதிவு செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 31 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து இலங்கை(25) வெஸ்ட் இண்டீஸ்(19),…

இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்.

கவுகாத்தி செப், 30 இந்தியா-இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. அதேபோல் திருவனந்தபுரத்தில் நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து…

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி.

புதுடெல்லி செப், 29 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். பதக்கம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதுவரை இந்தியா…

பதக்க வேட்டையில் இந்தியா.

சீனா செப், 28 சீனாவின் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி பதக்க வேட்டியில் ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் 23ம் தேதி போட்டிகள் தொடங்கிய நிலையில், கிரிக்கெட் துப்பாக்கி சுடுதல் என பல பிரிவுகளில் இந்திய அணி…

இந்தியாவிற்கு புறப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.

பாகிஸ்தான் செப், 27 தங்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத இந்திய மைதானங்களில் விளையாடுவதில் கவலை இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா புறப்படும் முன் பேசிய அவர், வீரர்கள்…

இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா செப், 25 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், அந்த…