புதுடெல்லி அக், 5
2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கொண்டாட்டம். இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இதை கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கிடைக்கின்றனர். இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றாக மாறி வருகிறது. இந்நிலையில் நமது கொண்டாட்டத்துடன் கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. கூகுள் இன்று உலககோப்பை காண சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.