Spread the love

புதுடெல்லி நவ, 15

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்பது பற்றிய விபரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. தொடரின் மொத்த பரிசுத்தொகை ₹ 83 கோடி. உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ₹ 33 கோடி பரிசாக வழங்கப்படும் எனவும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹16.5 கோடி பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *