Category: விளையாட்டு

கஜகஸ்தான் வீரரை வீழ்த்திய தமிழன்.

ஸ்பெயின் டிச, 7 ஸ்பெயின் சர்வதேச செஸ் தொடரின் நான்காவது சுற்றில் தமிழக கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். மாட்ரிட் நகரில் நேற்று நடந்த நான்காவது சுற்று போட்டியில் அரவிந்த், கஜகஸ்தானின் கிராண்ட் மாஸ்டர் அக்மனோவை வீழ்த்தி 4-1…

T20 பெங்களூரு வந்தது இந்திய அணி.

பெங்களூர் டிச, 3 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தது. நடந்து முடிந்த 4 டி20 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில்…

T20 போட்டியில் புதிய வரலாறு படைத்த ருத்ராட்ஜ்.

புதுடெல்லி டிச, 2 T20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 நன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை ருத்ராட்ச கெய்க்வாட் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அவர் இந்த புதிய மைல்கல்லை அடைந்தார். இனிவரும் காலங்களில் டி20 போட்டிகளில்…

4 வது டி 20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா.

ராய்ப்பூர் டிச, 1 இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இரவு 7 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இந்தியா அணியும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி…

ஐபிஎல் 2024. இன்று கடைசி தேதி.

புதுடெல்லி நவ, 30 ஐபிஎல் 2024 ஏலத்திற்கான வீரர்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. பதிவு செய்யும்போது வீரர்கள் தங்கள் வாரியங்களிலிருந்து பெறப்பட்ட NOC யை சமர்ப்பிக்க வேண்டும். இம்முறை கம்மின்ஸ் ஹெட், ரக்சின் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்…

டி20 கருணை காட்டுவாரா வருண பகவான்.

திருவனந்தபுரம் நவ, 26 ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று…

டி20 கிரிக்கெட் இல் இருந்து விலகும் ரோஹித் சர்மா.

புதுடெல்லி நவ, 23 ரோகித் சர்மா இனி சர்வதேச 20 ஓவர் போட்டியிலிருந்து முழுமையாக ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார். தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருடன் கலந்து ஆலோசித்த அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள்…

இந்திய-கத்தார் அணிகள் இன்று மோதல்.

கத்தார் நவ, 21 ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்துடன் 2026 ம் ஆண்டு நடக்க உள்ளது அதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இரண்டாவது சுற்றில் 36 அணிகள் பங்கேற்று உள்ளன. இந்நிலையில் இந்தியா அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த கத்தார் அணியுடன்…

இதயத்தை வென்ற இந்தியா கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா.

அகமதாபாத் நவ, 20 இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் செயல்பாடு இந்த தொடர் முழுவதும் சிறப்பாகவே இருந்தது. குறிப்பாக பேட்டிங்கில் அசத்தும் இந்திய அணி இந்த தொடரில் பவுலிங்கில் மிரட்டி…

சென்னை மக்கள் கவனத்திற்கு,

சென்னை நவ, 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் மேலோங்கி உள்ளது. இந்த இறுதிப் போட்டியை நேரலையில் காண முக்கிய இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…