Category: மாநில செய்திகள்

விக்ரம் லேண்டர் தரையிறங்கும் தகவல்.

புதுடெல்லி ஆக, 9 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சென்ற சந்திராயன் 3 விண்கலத்தை பற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது சந்திராயனின் விக்ரம் லேன்டர் வரும் 23ம் தேதி நிலவின் பரப்பில் தரையிறங்கும் அனைத்து விதமான…

6 மாதத்தில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்வு.

பஞ்சாப் ஆக, 9 கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு எதிர்பார்ப்பை விட அறுவடையில் 10% குறைந்ததால் கோதுமை வரத்து சந்தைகளில் குறைய தொடங்கியுள்ளது. இதனால் கோதுமை விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள்…

நாட்டில் பெருகிவரும் கோடிஸ்வரர்கள்.

புதுடெல்லி ஆக, 8 நாட்டின் ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022-2023 மதிப்பீட்டு நிதியாண்டுக்கான தாக்கல் செயல்பட்ட வரி கணக்குகள் விபரங்களின் படி நாட்டில் ஒரு லட்சத்து 69…

மணிப்பூர் வழக்கில் விசாரணை.

புதுடெல்லி ஆக, 7 மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் அம்மாநில காவல் தலைமை இயக்குனர் ராஜீவ் சிங் இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளார். ஏற்கனவே உச்சநீதிமன்றம் அவருக்கு இது தொடர்பான கண்டனங்களை தெரிவித்து இருக்கும் நிலையில், இன்று முக்கியமான…

ரயில் பயண கட்டணத்தில் மாற்றம் இல்லை.

புதுடெல்லி ஆக, 7 ரயில் நிலையங்கள் மறு கட்டமைப்பு என்ற பெயரில் பயண கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை மறு கட்டமைப்பு செய்வதற்கு…

ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு!

புதுடெல்லி ஆக, 6 நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அம்ரித் பாரத் ரயில் நிலையத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 24,470 கோடி ரூபாயில்…

புதுச்சேரி முதல்வர் பிறந்த தினம்.

புதுச்சேரி ஆக, 4 புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் வைத்துள்ள பிரம்மாண்ட பேனர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பத்து தலை படம் சிம்பு, ஜெயிலர் படம் ரஜினி கெட்டப்புகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் எந்த…

குடியரசு தலைவரை சந்திக்கும் எதிர்கட்சி தலைவர்கள்.

மணிப்பூர் ஆக, 2 மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர் கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தி வருகிறது. இதற்கென்று மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மேலும் இது…

பட்டாச்சார்யாவின் உடல்நிலை கவலைக்கிடம்.

மேற்கு வங்கம் ஆக, 1 மேற்கு வங்காள முதல் முன்னாள் முதலமைச்சர் புத்த தேவ் பட்டாச்சாரியாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சாரியார்…

புவி வட்டப்பாதையை நிறைவு செய்த சந்திராயன் 3.

ஆந்திரா ஆக, 1 கடந்த 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திர வட்டத்தின் சுற்றுப்பாதையை நேற்று நள்ளிரவு நிறைவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் சுற்றிப் பாதையில் சுற்றி வரும் சந்திராயன் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு நெருக்கமாக…