Spread the love

புதுடெல்லி ஆக, 8

நாட்டின் ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022-2023 மதிப்பீட்டு நிதியாண்டுக்கான தாக்கல் செயல்பட்ட வரி கணக்குகள் விபரங்களின் படி நாட்டில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 890 பேர் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி உள்ளனர் 202021 81 ஆயிரத்து 653 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2021 முதல் 22 1,16,446 ஆக அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *