ஆந்திரா ஆக, 1
கடந்த 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திர வட்டத்தின் சுற்றுப்பாதையை நேற்று நள்ளிரவு நிறைவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் சுற்றிப் பாதையில் சுற்றி வரும் சந்திராயன் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.