மேற்கு வங்கம் ஆக, 1
மேற்கு வங்காள முதல் முன்னாள் முதலமைச்சர் புத்த தேவ் பட்டாச்சாரியாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சாரியார் வயது 79 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.