Category: மாநில செய்திகள்

2 நாட்களில் 71,500 கிலோ தக்காளி விற்பனை.

புதுடெல்லி ஆக, 14 டெல்லியில் 2 நாள் மெகா விற்பனையில் 71 ஆயிரத்து 500 கிலோ தக்காளி மானிய விலையில் விற்கப்பட்டதாக என்சிசிஎஃப் தெரிவித்துள்ளது. டெல்லியின் 70 பகுதிகளில் கிலோ ரூபாய்70 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ம் தேதி 36…

காலிறுதிக்கு முன்னேறிய குகேஷ்.

புதுடெல்லி ஆக, 14 செஸ் உலக கோப்பை தொடரின் காலிறுதி போட்டிக்கு தமிழக வீரர் குகேஷ் முன்னேறியுள்ளார். அஜர்பைஜானில் நடந்து வரும் நாக் அவுட் முறையிலான சீனாவின் கிராண்ட் மாஸ்டர் வாங் ஹவாவை 1-3 மூன்று என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய…

மணிப்பூர் கலவரம். மேலும் 9 வழக்குகள் பதிவு.

மணிப்பூர் ஆக, 14 மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த கலவரத்தில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி எழுத்தில் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் இதுவரை 8…

இந்தியா ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

புதுடெல்லி ஆக, 13 ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி 2023 சாம்பியன் பட்டம் என்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் ஆசிய சாம்பியன்ஷிப் வெற்றி பெற்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இது நமது…

இரண்டாவது முறையாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா.

மாமல்லபுரம் ஆக, 13 தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படும் விழாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். இந்த திருவிழா ஆகஸ்ட் 15ம் தேதி வரை தினமும் மதியம்…

அன்பில் மகேஷ் மருத்துவமனை அறிக்கை.

பெங்களூரு ஆக, 13 அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீரென பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் நாராயண ஹிருதாலயா மருத்துவமனை, மேல் வயிற்றின் வலி காரணமாக…

ஸ்ரீநகரில் MiG-29 நிலைநிறுத்தம்.

புதுடெல்லி ஆக, 12 இந்திய எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க மற்றும் இரு முறைகளில் இருந்து வரும் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க ஏதுவாக நவீன வசதி கொண்ட MiG- 29 ரக போர் விமானம் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.…

துர்காஸ்டாலின் 32 பவுன் தங்க கிரீடம் காணிக்கை.

கேரளா ஆக, 11 கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். பின்னர் சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 சவரன் தங்க கிரீடத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார்.…

சந்திராயன் 3 சுற்றுப்பாதை மேலும் குறைப்பு.

ஸ்ரீஹரிகோட்டா ஆக, 10 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் பயணித்து வரும் சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவைக் குறைக்கும் இரண்டாம் கட்ட முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் 3 கடந்த மாதம் 14 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது…

வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி.

கேரளா ஆக, 9 உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து மீண்டும் பதவியேற்கும் ராகுல் காந்தி 12,13 ம் தேதிகளில் சொந்த தொகுதியான வயநாட்டுக்கு செல்கிறார். மூன்று மாதத்திற்கு மேலாக தொகுதி காலியாக இருந்த நிலையில் அதனை பார்வையிட செல்ல இருக்கிறார் ராகுல். இது தொடர்பாக…