புதுடெல்லி ஆக, 13
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி 2023 சாம்பியன் பட்டம் என்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் ஆசிய சாம்பியன்ஷிப் வெற்றி பெற்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு
வாழ்த்துக்கள். இது நமது வீரர்களின் அர்ப்பணிப்பு கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களின் அசாதாரண செயல்பாடு நாடு முழுவதும் மகத்தான பெருமை கொள்ள வைத்துள்ளது என ட்வீட் செய்துள்ளார்.