மணிப்பூர் ஆக, 14
மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த கலவரத்தில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி எழுத்தில் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் இதுவரை 8 வழக்குகளை பதிவு செய்துள்ள சிபிஐ மேலும் 9 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதனால் விசாரணை மேலும் தீவிரமடையும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.