Spread the love

புதுடெல்லி ஆக, 14

செஸ் உலக கோப்பை தொடரின் காலிறுதி போட்டிக்கு தமிழக வீரர் குகேஷ் முன்னேறியுள்ளார். அஜர்பைஜானில் நடந்து வரும் நாக் அவுட் முறையிலான சீனாவின் கிராண்ட் மாஸ்டர் வாங் ஹவாவை 1-3 மூன்று என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய குகேஷ் காலிறுதி போட்டியில் தகுதி பெற்றார். 15ம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் முன்னாள் உலகச் சாம்பியன் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *