புதுச்சேரி ஆக, 4
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் வைத்துள்ள பிரம்மாண்ட பேனர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பத்து தலை படம் சிம்பு, ஜெயிலர் படம் ரஜினி கெட்டப்புகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் எந்த பக்கம் திரும்பினாலும் அவரது முகம் தெரியாத அட்டைப்படம் இல்லை முதல்வர் ரங்கசாமி இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.