Category: பொது

நாளை வெளியாகும் கிங் ஆஃப் கோதா பட ட்ரெய்லர்.

சென்னை ஆக, 8 துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ் ஆப் கோதா படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பக்கா ஆக்சன் மூவியாக உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தை அபிலாஷ் ஜோசி இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா…

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25,000.

சென்னை ஆக, 8 யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25000 முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில் யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்நாடு மாணவர்களின் பேச்சு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது வேதனை அளிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு யுபிஎஸ்சி…

3,242 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு.

சென்னை ஆக, 8 3,242 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு முடிவுகளை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது தேர்வு முடிவுகளை ssc.nic.in இல் பார்த்துக் கொள்ளலாம். 3,242 காலி பணியிடங்களுக்கு அடுக்கு ஒன்று தேர்வு மார்ச் 9…

டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு!

கீழக்கரை ஆக, 7 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்…

தமிழக அரசின் யுபிஎஸ்சி இலவச பயிற்சி.

சென்னை ஆக, 7 தமிழகத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் படிக்க விரும்பும் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி அளிக்கிறது. அதோடு ரூ.7500 உதவித் தொகையும் வழங்கப்பட உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள இந்த பயிற்சிக்கான தேர்வு செப்டம்பர்…

மணிப்பூர் வழக்கில் விசாரணை.

புதுடெல்லி ஆக, 7 மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் அம்மாநில காவல் தலைமை இயக்குனர் ராஜீவ் சிங் இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளார். ஏற்கனவே உச்சநீதிமன்றம் அவருக்கு இது தொடர்பான கண்டனங்களை தெரிவித்து இருக்கும் நிலையில், இன்று முக்கியமான…

மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம்.

மதுரை ஆக, 7 சமீப ஆண்டுகளில் மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம் இந்த ஆண்டு பதிவாகி இருக்கிறது. கோடை முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தமிழகத்தில் வெப்பம் குறையவில்லை. இடையில் சில நாட்கள் மழை பெய்த பிறகும் உச்சத்தை தொட்டு வருகிறது.…

ரயில் பயண கட்டணத்தில் மாற்றம் இல்லை.

புதுடெல்லி ஆக, 7 ரயில் நிலையங்கள் மறு கட்டமைப்பு என்ற பெயரில் பயண கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை மறு கட்டமைப்பு செய்வதற்கு…

தக்காளி விலை ₹80 ஆக சரிவு.

மதுரை ஆக, 6 இன்று மதுரையில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய்க்கு சரிந்துள்ளது. வட மாநிலங்களின் பெய்த கன மழை காரணமாக கடந்த சில நாட்களில் தக்காளி விலை கிலோ ₹200 ரூபாய் வரை சென்றது. இதனால் மக்கள் கடும்…

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்.

சென்னை ஆக, 3 தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், பெண்கள் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு கட்டியும் சிறப்பு வழிபாடு செய்தனர். சிறப்பு வழிபாடு செய்ய நீர்நிலைகள்,…