சென்னை ஆக, 8
3,242 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு முடிவுகளை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது தேர்வு முடிவுகளை ssc.nic.in இல் பார்த்துக் கொள்ளலாம். 3,242 காலி பணியிடங்களுக்கு அடுக்கு ஒன்று தேர்வு மார்ச் 9 முதல் மார்ச் 21ம் தேதி வரை நடத்தப்பட்டு முடிவுகள் மே 19 வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் 26 இல் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.