சென்னை ஆக, 8
யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25000 முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில் யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்நாடு மாணவர்களின் பேச்சு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது வேதனை அளிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு யுபிஎஸ்சி தேர்வு எழுத மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி தரப்பட உள்ளது. அரசு உருவாக்கித் தரும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்.