சென்னை ஆக, 8
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ் ஆப் கோதா படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பக்கா ஆக்சன் மூவியாக உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தை அபிலாஷ் ஜோசி இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா லட்சுமி ரித்திகா சிங் டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை முன்னிட்டு இப்படம் 24ம் தேதி வெளியாக உள்ளது.