Category: பொது

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி. அமைச்சர் எதிர்ப்பு.

சென்னை ஆக, 3 ஆன்லைன் விளையாட்டுகள் மீது ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான திருத்த வரைவுக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணைய வழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி…

ஐந்து மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தர்மபுரி ஆக, 3 ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தர்மபுரிக்கும், வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

கீழக்கரையா? நாய்க்கரையா?

கீழக்கரை ஆக, 2 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான வெறி நாய்களால் தினம் தினம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நாய் கடிக்கு ஆளாகி சில நேரங்களில் உயிர் போகும் அவல நிலை நீடித்து வருவதால் பொதுமக்கள்…

போக்குவரத்து நெரிசல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!

கீழக்கரை ஆக, 2 KLK வெல்ஃபேர் கமிட்டியின் கோரிக்கைகளில் ஒன்றான போக்குவரத்து நெரிசல் குறித்த தொடர் ஆலோசனை கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கீழக்கரை நகராட்சி அலுவலகங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (01.08.2023) காலை 11.30…

தாம்பரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்!

சென்னை ஆக, 2 வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி இரவு 10:30 மணிக்கு தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்படும் இந்த ரயில் வேளாங்கண்ணியை அடுத்த நாள் காலை 5:45 மணிக்கு சென்றடையும். இதே போல மறு மார்க்கமாக…

சென்னை – இந்தோனேசியா விமான சேவை!

சென்னை ஆக, 2 சென்னை – இந்தோனேசியா நேரடி விமான சேவை வரும் 11ம் தேதி தொடங்குகிறது. இந்தோனேசியா மேடான் நகரில் இருந்து தினமும் மாலை புறப்படும் போயிங் 738 ரக விமானம் இரவு 8:15 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் வந்தடைகிறது.…

ஜிஎஸ்டி வசூல் 11% அதிகரிப்பு.

புதுடெல்லி ஆக, 2 நாடு முழுவதும் ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விபரங்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி மொத்தமாக ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 105 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. மத்திய சரக்கு சேவை…

இன்று முதல் ரூபாய் 120 குறைத்தது தமிழக அரசு.

சென்னை ஆக, 1 தக்காளி மொத்த விலையில் 180 சில்லறை விலை கிலோவுக்கு ரூ.200 விற்பனை செய்யப்படுகிறது இதனால் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று முதல் தமிழக முழுவதும் 500 நியாயவிலைக் கடைகளில் ரூபாய் 60க்கு தக்காளி விற்பனை…

தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்!

புதுச்சேரி ஆக, 1 தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை 100 டிகிரி முதல் 14 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். சில இடங்களில் வழக்கத்தை விட ஏழு டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும் என…

காரல் மார்க்ஸ் விமர்சித்த ஆளுநர்.

சென்னை ஜூலை, 30 கார்ல் மார்க்ஸை தமிழக ஆளுநர் ரவி விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், குடும்பம் வேண்டாம் என்று நினைத்தவர் காரல் மார்க்ஸ் அதை நினைக்கும் போது வேடிக்கையாக உள்ளது. குடும்பம் தான் ஒரு…