Spread the love

சென்னை ஆக, 2

சென்னை – இந்தோனேசியா நேரடி விமான சேவை வரும் 11ம் தேதி தொடங்குகிறது. இந்தோனேசியா மேடான் நகரில் இருந்து தினமும் மாலை புறப்படும் போயிங் 738 ரக விமானம் இரவு 8:15 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் வந்தடைகிறது. சென்னையில் இருந்து இரவு 9:40 மணிக்கு புறப்படும் விமானம் நள்ளிரவு 2:30 மணிக்கு மேடான் நகருக்கு சென்றடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *