Category: பொது

ஐபிஎல் குறித்து பேசிய ரஜினி!

சென்னை ஜூலை, 29 ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, கலாநிதி மாறன் சன்ரைசஸ் அணியில் நல்ல வீரர்களை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பின்பு காவ்யாவை அப்படி சோகமாக டிவியில் பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது மூன்று…

இயல்பு நிலைக்குத் திரும்பும் லல்லு பிரசாத்.

பீகார் ஜூலை, 29 சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் நல்ல பிரசாத் யாதவ் நேற்று முழு ஆற்றலுடன் பேட்மிண்டன் விளையாடும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேல் சிகிச்சைக்காக…

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு!

சென்னை ஜூலை, 21 ஆகஸ்ட் 2 ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டின் மொத்த வருவாய்க்கு 28% வரி மதிப்பதா…

இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக பெங்களூரு.

பெங்களூரு ஜூலை, 29 உலக நகரங்களின் கலாச்சார அமைப்பில் பெங்களூரு இணைந்துள்ளது. 2021ல் உலக நகரங்களில் கலாச்சார அமைப்பை லண்டன் மேயர் அலுவலகம் உருவாக்கியது. இதில் லண்டன், நியூயார்க் உள்ளிட்ட 40 நகரங்களில் இந்தியாவிலிருந்து இடம்பெறும் முதல் நகரம் என்ற பெருமையை…

பவர் பத்திரப்பதிவுக்கான கட்டணத்தில் மாற்றம்.

சென்னை ஜூலை, 28 குடும்ப உறுப்பினர்கள் அல்லாத அதிகார ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ரூபாய் பத்தாயிரம் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் உயர்ந்த ஆலோசிக்கப்படுவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் கிராம நத்தமாக இருக்கும் மூன்று முதல்…

ஒரு நாள் அரசு விடுமுறை! சிறப்பு அறிவிப்பு!

சென்னை ஜூலை, 28 மொஹரம் பண்டிகை ஒட்டி நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும்…

NLC நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!

கடலூர் ஜூலை, 28 கடலூரில் நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. NLC க்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக வன்முறை வெடித்த நிலையிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் அறிவித்ததாலும் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக…

மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

மும்பை ஜூலை, 27 மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மிக கனமழை பெய்து வருகிறது. மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை…

மாணவர் ஊக்கத்தொகை உயர்வு.

சென்னை ஜூலை, 27 கோவில்கள் சார்பில் நடத்தப்படும் முழு நேர பகுதி நேர பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்க தொகையை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி முழு நேர மாணவர்களுக்கு பயிற்சி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை 3000 ரூபாயிலிருந்து…

செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை.

சென்னை ஜூலை, 27 செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை செல்லும் என உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவரது மனைவி மேகலா தொடர்ந்து மேல்மறையீட்டு மனு மீது இன்றும் விசாரணை நடைபெற உள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு தங்கள் விவாதங்களை இன்று…