Category: பொது

மருந்து அட்டைகளில் இனி கியூ ஆர் கோடு கட்டாயம்.

சென்னை ஜூலை, 27 போலி மருந்துகளை தடுக்கும் வகையில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இதய நோய் உள்ளிட்ட உயிர் காக்கும் 300 மருந்துகளின் அட்டைகளில் பிரத்யோகமான க்யூ ஆர் கோடு அல்லது பார்கோடு அச்சிடும் முறையை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி…

கடந்த ஐந்து ஆண்டுகளில் 339 பேர் உயிரிழப்பு!

புதுடெல்லி ஜூலை, 26 நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 339 பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இதுகுறித்து கேள்விக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இவ்வாறு பதிலளித்தார். இந்த…

கனமழை. பள்ளிகளுக்கு விடுமுறை.

கர்நாடகா ஜூலை, 26 இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை தொட்டி கொட்டி தீர்த்து வரும் நிலையில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தெலுங்கானாவில்…

2000 ரூபாய் நோட்டுகள் குறித்த மத்திய அரசு விளக்கம்.

புதுடெல்லி ஜூலை, 26 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது தொடர்பாக மாநில அளவையில் அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் பங்கச் சவுத்ரி இன்னும் 84,000 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.…

இன்று நடைபெறும் ஜி-20 இறுதிக் கூட்டம்.

சென்னை ஜூலை, 24 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதி ஜி-20 கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்று முதல்வரும் 26ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இறுதி ஜி 20 கூட்டம் சென்னையில் ஒரு மைல் நிகழ்வாக இருக்கும் என…

இன்று முதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம்!

தருமபுரி ஜூலை, 24 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்று முகாம்களை இன்று முதல்வர் மு‌.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தர்மபுரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதல் விண்ணப்பத்தினை முதல்வர் பதவியேற்றம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு முகாம்களில்…

முட்டை விலை சரிந்தது.

நாமக்கல் ஜூலை, 23 நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்துள்ளது. இதன் மூலம் புதிய விலையாக ஒரு முட்டைக்கு ₹4.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை முட்டை ₹4.45க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த விலை குறைப்பால் சில்லறை விலை…

விஜய்-விஷால் கூட்டணி குறித்து கேள்வி.

சென்னை ஜூலை, 23 நடிகர் விஷால் நேற்று கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடம் மாணவி ஒருவர் நடிகர் விஜய் உடன் இணைந்து அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கடவுள் தான் முடிவு பண்ணனும் என்று பதிலளித்தார். விஷால்.…

ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா.

சென்னை ஜூலை, 23 சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த திட்டமானது கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் ஆர்பிஎப்…

இந்திய ரூபாயை பயன்படுத்த இலங்கை பரிசீலனை.

இலங்கை ஜூலை, 23 உள்நாட்டு சில்லறை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி தெரிவித்தார். கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இலங்கையில் டாலர், யூரோ மற்றும் யென் ஆகியவற்றை…