Category: பொது

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் வீட்டில் சோதனை.

நெல்லை ஜூலை, 23 திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையில் உள்ள எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலையிலிருந்து பல்வேறு இடங்களில் சோதனை…

ஒரே நாளில் 1.64 லட்சம் கோடி இழப்பு!

அமெரிக்கா ஜூலை, 22 டெஸ்லா பங்குகளின் பெரும் வீழ்ச்சியால் உலகின் சக்தி வாய்ந்த தொழிலதிபரான எலான் மாஸ்க் ஒரே நாளில் 1.64 லட்சம் கோடியை இழந்துள்ளார். அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களால் டெஸ்லாவின் விலை 9.7 சதவீதமாக குறைந்துள்ளது.…

மெரீனாவில் பலத்த பாதுகாப்பு.

சென்னை ஜூலை, 22 மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு பெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மத்திய அரசுக்கு கண்டனம்…

பட்டமளிப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு!

சென்னை ஜூலை, 21 சென்னை பல்கலையில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க…

புதிய அதிகாரிகள் நியமனம்!

புதுடெல்லி ஜூலை, 20 RPF புதிய தலைமை இயக்குனராக தலைவராக ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் யாதவாவை நியமித்து பணியாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், இந்திய கடலோர காவல் படையின் இயக்குனராக ராகேஷ் பால் அரசின்…

மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன்.

சென்னை ஜூலை, 20 தமிழகத்தில் ரூ.1000 மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பம், டோக்கனை வீடு வீடாக சென்று நியாய விலை கடை ஊழியர்கள் வழங்குவார்கள். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கணக்கு…

கலந்தாய்வு ஒத்திவைப்பு!

சென்னை ஜூலை, 20 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த அரசு பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டன 7.5% இட ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களில் சிலர் 6 முதல் 12 வரை அரசு…

இன்று முதல் டிஎன்பிஎஸ்சி பணி கலந்தாய்வு!

சென்னை ஜூலை, 20 குரூப் 4 இல் காலியாக உள்ள 10,292 இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜூலை 24 ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை…

மானிய விலை ரூ.10 குறைப்பு!

சென்னை ஜூலை, 20 கூட்டுறவு அமைப்புகள் மூலமாக மானியத்தில் விற்கப்படும் தக்காளி விலையை ரூபாய் என்பதிலிருந்து ரூபாய் எழுவதாக மத்திய அரசு குறைத்துள்ளது. தக்காளி விலை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மானிய விலை தக்காளியை ரூபாய் 70 ஆக குறைத்து…

பேருந்துகளில் 311.61 கோடி மகளிர் பயணம்!

சென்னை ஜூலை, 20 அரசு பேருந்துகளில் தினமும் 49.06 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர் என மாநில திட்ட குழு ஆய்வு தெரியவந்துள்ளது. 2021 ம் ஆண்டு மே 8 ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால் இதுவரை பேருந்துகளில்…