மதுரை ஆக, 6
இன்று மதுரையில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய்க்கு சரிந்துள்ளது. வட மாநிலங்களின் பெய்த கன மழை காரணமாக கடந்த சில நாட்களில் தக்காளி விலை கிலோ ₹200 ரூபாய் வரை சென்றது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாக தற்போது மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த மூன்று நாட்களாக தற்காளியின் விலை குறைந்து வருகிறது.