Category: சினிமா

பட்டையை கிளப்ப போகும் ‘GOAT’ பட கிளைமாக்ஸ்.

ஜூன், 13 விஜய் ‘GOAT’ படத்தில் பல பிரம்மாண்டமாக ஆக்சன் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் மோகன் இடையேயான சண்டைக் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தந்தை விஜய்க்கும், மகன் விஜயகுமான சண்டை காட்சி…

இந்தியன் 2 படம் குறித்த ராகுல் ப்ரீத்தி சிங்கின் அனுபவம்.

சென்னை ஜூன், 11 தனது சினிமா வாழ்க்கையில் இந்தியன் 2 படம் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் என ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இதுவரை நடித்த கதாபாத்திரங்களை விட இதில் சிறப்பாக நடித்ததாக தெரிவித்த அவர், தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக இந்த…

ஜூன் 20-ல் விடாமுயற்சி படப்பிடிப்பு.

சென்னை ஜூன், 7 மகிழ் திருமணி இயக்கத்தில் அஜித் நடித்த விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூன் 20-ல் மீண்டும் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் சில மாதங்களாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட்…

பிரேம்ஜிக்கு ஜூன் 9ல் திருமணம்.

சென்னை ஜூன், 6 தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர்களின் பிரேம்ஜியும் ஒருவர் நடிப்பு பாடல் பாடுவது என பல்வேறு திறமைகளை கொண்டவர். இந்நிலையில் அவருக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார். மேலும் இரு வீட்டார்…

விஜயை புகழ்ந்த மோகன்.

சென்னை ஜூன், 2 1980, 90களில் கொடி கட்டி பறந்த நடிகர்களின் மோகனும் ஒருவர். பிறகு பட வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்த மோகன் அண்மையில் ஹராபடத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும்…

நீண்ட இடைவெளிக்கு பிறகு அபிராமி அறிமுகம்.

சென்னை ஜூன், 1 மணிரத்தினம் இயக்கும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அபிராமி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி உள்ளதாகவும்…

வில்லனாக நடிக்க 200 கோடி சம்பளம்.

மும்பை ஜூன், 1 ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் ₹835 கோடி பட்ஜெட்டில் ராமாயணம் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கே ஜி எஃப் நாயகன் யாஷ், ராவணன் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார். இதற்கு அவர் தயாரிப்பாளர்களுடன் பார்ட்னர்ஷிப்…

நாளை வெளியாகிறது மகாராஜா படத்தில் அப்டேட்.

சென்னை மே, 29 விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கம் மகாராஜா படத்தை சுதன் சுந்தரன், ஜெகதீஷ்…

சங்கர் படத்திற்கு மறுப்பு தெரிவித்த சத்யராஜ்.

சென்னை மே, 28 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள புதிய படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினி அவரது நண்பராக சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜை…

விரைவில் சூர்யா 44 டீசர் அப்டேட்.

சென்னை மே, 27 கங்குவா படத்தை அடுத்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சூர்யா ரெட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.…