Category: சினிமா

OTT- இல் வெளியானது ரத்தினம்.

சென்னை மே, 23 விஷால்-ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள ரத்தினம் திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இது தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து ஹரி-விஷால் கூட்டணியில் உருவான மூன்றாவது படமாகும். கடந்த ஏப்ரல் 26 ம்…

தென்னிந்திய திரை உலகம் குறித்த பேசிய காஜல் அகர்வால்.

சென்னை மே, 22 தென்னிந்திய திரையுலகில் திருமணம் ஆன நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியில் திருமணமான பிறகும் நாயகிகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என கூறிய அவர்…

விஜய் படத்தில் இணையும் அபர்ணா முரளி.

சென்னை மே, 20 விஜயின் G.O.A.T படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அவரது பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை வினோத்…

அரண்மனை-4 ப்ளாக் பஸ்டர் ஹிட்.

சென்னை மே, 19 அரண்மனை 4 திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால் இயக்குனர் சுந்தர் சி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், ரிலீஸ் ஆவதற்கு முன்னர் OTT உரிமையை விற்க அவர் கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது…

பூஜையுடன் தொடங்கியது கவின் மாஸ்க் படைப்பிடிப்பு.

சென்னை மே, 18 காக்கா முட்டை, விசாரணை ஆகிய படங்களை தயாரித்த வெற்றிமாறன் மெட்ராஸ் ஃபிலிம் இணைந்து தயாரிக்கும் புதிய படம் மாஸ்க் இப்படத்தில் கவின் நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு…

ரசிகர்களை சந்திக்கும் ரஜினி.

சென்னை மே, 16 நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ரசிகர்களை சந்திப்பதை ரஜினி வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால்…

சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்.

அமெரிக்கா மே, 11 விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. நிதிலன் சாமிநாதன் இயக்க உள்ள இப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச அங்கீகாரம்…

நாளை ரீ-ரிலீஸ் ஆகும் RRR

சென்னை மே, 9 சமீபகாலமாக ரீ ரிலீஸ் படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. புதிய படங்களை விட ரீ ரிலீஸ் ஆகும் படங்கள் அதிக வசூலையும் நீட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும்…

அரண்மனை 4 படத்தின் வசூல் வேட்டை.

சென்னை மே, 7 சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸானது. இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மற்ற பாகங்களைவிடவும் இந்தப் படம் அருமையாக வந்திருப்பதாக…

வித்தியாசமான வேடத்தில் விக்ரம்!

சென்னை மே, 7 தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ள விக்ரம் அதை எடுத்து அருண்குமார் இயக்கம் வீரதீரசூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படம் கன்னடத்தில் ரிஷப் செட்டிஇயக்கத்தில் வெளியான காந்தாரா படத்தைப் போலவே…