சென்னை மே, 22
தென்னிந்திய திரையுலகில் திருமணம் ஆன நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியில் திருமணமான பிறகும் நாயகிகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என கூறிய அவர் அதேபோன்று நிலை தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய நடிகைளும் வர வேண்டும் என்றார். அந்த மாற்றத்தை காண தான் ஆவலோடு இருப்பதாக கூறினார்.