Category: சினிமா

இந்தியன் 2 இசை வெளியீட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்.

சென்னை மே, 1 சங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கமல் உள்ளிட்ட படக் குழுவினர் பங்கேற்கின்றனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் ராம்சரண்…

இறுதிக்கட்டத்தில் விடுதலை 2.

தென்காசி ஏப்ரல், 30 விஜய் சேதுபதி நடித்துவரும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது தென்காசியில் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் பிளாஷ் காட்சிகளுக்கு தேவையான டிஏஜிங் தொழில்நுட்பத்தை செய்வதற்காக வெற்றிமாறன் அமெரிக்கா…

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் ஜானகி.

ஏப்ரல், 23 தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி. இதுவரை 48,000 பாடல்கள்வரை பாடியிருக்கும் ஜானகி அம்மாவுக்கு பல தலைமுறை ரசிக படையாக இருந்துவருகிறது. அவர் தனது குரலில் காட்டும் பாவங்களை மற்ற பாடகர்கள் அவ்வளவு எளிதாக காட்டிவிட முடியாது என்பதுதான்…

உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ள மாறி செல்வராஜ்.

சென்னை ஏப்ரல், 20 சாதி, ஏற்றத்தாழ்வுகளை சமூக நீதி அரசியலை கமர்சியல் மசாலா கலந்த மாமன்னன் போன்ற படங்கள் மூலம் மக்களை ஈர்த்தவர் இயக்குனர் மாறி செல்வராஜ். 1999 இல் நடந்த உண்மை சம்பவத்தை வாழை என்கிற பெயரில் அவர் எழுதியுள்ளார்.…

தமிழ் இயக்குனர்களுடன் கதை கேட்கும் பாலகிருஷ்ணா.

சென்னை ஏப்ரல், 17 தெலுங்கு திரை உலகை ரசிகர்களால் ‘காட் ஆப் மாஸ்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் பாலகிருஷ்ணா. அவர் தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிகின்றன. சென்டிமென்ட், ஆக்சன் பாணியிலான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த…

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்.

சென்னை ஏப்ரல், 13 வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதி எனக்கு தெரியாது அது முடிந்த பிறகு வாடிவாசல்…

நடிகர் மரணம்- இபிஎஸ் உருக்கமாக இரங்கல்.

சென்னை ஏப்ரல், 13 நடிகர் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆன அருள்மணி மறைவிற்கு ஈபிஎஸ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சி மீதும் கட்சி தலைமை மீதும் விசுவாசம் கொண்டு கட்சி கொள்கைகளை பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்தவர் அருள்மணி. அவரது மறைவு…

மலையாள படங்களை வெளியிட மாட்டோம்.

கேரளா ஏப்ரல், 12 மலையாள படங்களை வெளியிடப்போவதில்லை என PVR-INOX திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கேரள தயாரிப்பாளர் சங்கத்தில் நிறுவப்பட்ட PDC என்ற நிறுவனம் மூலமாகவே, படங்களை வாங்க வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, PVR-INOX திரையரங்கு உரிமையாளர்கள்…

நடிகர் அருள்மணிகாலமானார்.

சென்னை ஏப்ரல், 12 நடிகர் அருள்மணி (வயது 65) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அழகி, தென்றல், தாண்டவகோனே உள்ளிட்ட பல்வேறு படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல்,…

சர்வதேச படத்திலிருந்து விலகிய சுருதிஹாசன்.

சென்னை ஏப்ரல், 10 ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் சென்னை ஸ்டோரி என்ற சர்வதேச படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருந்தார். அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என்ற நாவலின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது.…