Spread the love

தென்காசி ஏப்ரல், 30

விஜய் சேதுபதி நடித்துவரும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது தென்காசியில் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் பிளாஷ் காட்சிகளுக்கு தேவையான டிஏஜிங் தொழில்நுட்பத்தை செய்வதற்காக வெற்றிமாறன் அமெரிக்கா செல்ல உள்ளார். அதன் பின் படத்தின் வெளியிட்ட தேதியை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *