சென்னை ஏப்ரல், 20
சாதி, ஏற்றத்தாழ்வுகளை சமூக நீதி அரசியலை கமர்சியல் மசாலா கலந்த மாமன்னன் போன்ற படங்கள் மூலம் மக்களை ஈர்த்தவர் இயக்குனர் மாறி செல்வராஜ். 1999 இல் நடந்த உண்மை சம்பவத்தை வாழை என்கிற பெயரில் அவர் எழுதியுள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவரை படத்தை தயாரிக்கவும் செய்கிறார். வாழ்வில் தான் கண்ட உண்மை மனிதர்களின் வலியை இப்படத்தில் அவர் காட்சிப்படுத்த உள்ளாராம்.