சென்னை ஏப்ரல், 13
வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதி எனக்கு தெரியாது
அது முடிந்த பிறகு வாடிவாசல் பட வேலைகள் இருக்கிறது. அதன் பிறகு தான் அடுத்து எந்த படம் என்பது எனக்கு தெரியும். அதனால் வடசென்னை 2, எடுப்பேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது எனக்கு கூறினார்.