Spread the love

கேரளா ஏப்ரல், 12

மலையாள படங்களை வெளியிடப்போவதில்லை என PVR-INOX திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கேரள தயாரிப்பாளர் சங்கத்தில் நிறுவப்பட்ட PDC என்ற நிறுவனம் மூலமாகவே, படங்களை வாங்க வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, PVR-INOX திரையரங்கு உரிமையாளர்கள் இந்தியாவில் மலையாள படங்களை வெளியிட மாட்டோம் என தெரிவித்தனர். இது மலையாள சினிமாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *