Category: சினிமா

நாளை வெளியாகிறது இந்தியன் 2.

சென்னை ஜூலை, 11 சங்கர்-கமல் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. ஊழக்கு எதிராக கத்தியை தூக்கும் சுதந்திர போராட்ட வீரரின் கதையாக வெளியான இந்தியன் திரைப்படம் இன்று வரை ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது.…

பூஜையுடன் தொடங்கியது சுசீந்திரனின் 2Kலவ் ஸ்டோரி.

சென்னை ஜூலை, 11 வெண்ணிலா கபடி குழு, கிட்டு போன்ற மண் சார்ந்த படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். அவர் இயக்கம் 2K லவ் ஸ்டோரி என்ற புதிய படம் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. 2K எனப்படும் 2000களில் பிறந்தவர்களின் காதலை…

ரஜினியின் மகளாக நடிக்கும் கமலின் மகள்.

சென்னை ஜூலை, 7 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அவரது நண்பர் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது இணைந்துள்ளார். கதைப் படி சுருதி…

மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா.

சென்னை ஜூன், 29 தற்போது வெப் தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஆதித்யா ராய் கபூர் நாயகனாக நடிக்கும் ரக்த பீஜ் என்ற தொடரில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஜ், டி கே ஆகியோர் இயக்கம் இந்த…

10 நாள்களில் ₹81.8 கோடி வசூல்.

சென்னை ஜூன், 25 விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதாலும் இயக்குனரின் முந்தைய படமான குரங்கு பொம்மை நல்ல வரவேற்பு பெற்று இருந்ததாலும் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரும்…

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாய்ஷா.

சென்னை ஜூன், 23 தமிழில் வனமகன் படத்தில் அறிமுகமானவர் சாய்ஷா. கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு படங்களின் நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர், நீண்ட இடைவேளைக்குப்பின்…

நூற்றாண்டின் சிறந்த 25 படங்களில் ஒன்றாக காலா தேர்வு.

ஜூன், 20 பிரிட்டனை சன் சேர்ந்த பிரபல சினிமா இதழான Sight and Sound இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான காலா…

4 மொழிகளில் வெளியாகும் பர்ஸ்ட் சிங்கள்.

ஜூன், 19 நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 4 மொழிகளில் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இமெயில் இசையமைத்துள்ள படத்தின் கொல்லாதே பாடலின் புரோமோ வைரலான நிலையில், இன்று ஜூன் 19 ஃபர்ஸ்ட் சிங்கிள்…

மகாராஜா படக் குழுவை வாழ்த்திய வெங்கட் பிரபு.

சென்னை ஜூன், 16 விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் மகாராஜா படத்தை ரசித்தேன். அருமையான திரைக்கதை. விஜய் சேதுபதி, நடராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட…

தங்கலான் பட புகைப்படத்தை பகிர்ந்த விக்ரம்.

சென்னை ஜூன், 13 பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்று வருகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது படத்தில் தான்…