ஜூன், 20
பிரிட்டனை சன் சேர்ந்த பிரபல சினிமா இதழான Sight and Sound இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான காலா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்திய படங்களில் காலா படம் மட்டுமே அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வேறு எந்த இந்திய மொழி படங்களும் அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.