ஜூன், 19
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 4 மொழிகளில் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இமெயில் இசையமைத்துள்ள படத்தின் கொல்லாதே பாடலின் புரோமோ வைரலான நிலையில், இன்று ஜூன் 19 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளது. படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. தமிழ் தெலுங்கு ஹிந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் செப்டம்பர் 27ம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.